₹160
அப்பா மகன் - நெருக்கமும் நெருடல்களும் சோம.வள்ளியப்பன் (ஆசிரியர்) Categories: Essay | கட்டுரை , Family - Relationship | குடும்பம் - உறவு , 2023
என் அப்பா மிகவும் நல்லவர். எனக்காக எவ்வளவு செய்திருக்கிறார்” என்று ஒரு மகன் சொல்கிற நேரம், பெரும்பாலும் அவருடைய தந்தை இருக்கமாட்டார். வாழும் காலம் அருமை பெருமையை உணராத ஒரு உறவு என்றால், அது அப்பா-மகன் உறவுதான். அன்பை வெளிக்காட்ட கூச்சப்படும் அப்பாக்கள் ஒருபுறம், எவ்வளவுதான் அவர் நமக்காக குடும்பத்திற்காக உழைக்கிறார் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளாத உணராத மகன்கள் மறுபுறம். இப்படிப்பட்ட வினோதமான அப்பா - மகன் உறவு, அதிகம் பொதுவெளியில் பேசப்படாத, எழுதப்படாத ஒன்று.

Add A Review
Your email address will not be published. Required fields are marked
Your Rating *
You need to Login OR Register